தமிழ்நாடு

காவிரி விவகாரம்: சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி பேரணி!

DIN

காவிரி நதிநீர் பங்கீட்டில் உரிமை கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று சீமான் தலைமையில் பேரணி நடத்தினர்

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா சுணக்கம் காட்டுவதைக் கண்டித்தும், நதிநீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை வலியுறுத்தியும், சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சியினர் இன்று பேரணி நடத்தினார்கள்.

இந்த பேரணிக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை  வகித்தார். பேரணியில் இயக்குனர்கள் அமீர், சேரன் மற்றும் ரவிமரியா ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் பலத்த மழை பல மணி நேரம் மின் தடை

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

‘டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்’

ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித்தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு

SCROLL FOR NEXT